முந்தய பக்கம்

இயக்குநர் ராஜூ முருகனின் மைலார்ட் திரைப்படம்

13 Feb 2026, 3:55 pm
இயக்குநர் ராஜூ முருகனின் மைலார்ட் திரைப்படம்
<p>இயக்குநர் ராஜூ முருகனின் மைலார்ட் திரைப்படம் சிறப்புக் காட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்காக திரையிடப்பட்டது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி.செல்வா, இரா.சிந்தன் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தில் சிறப்பான மனித நேய சிந்தனையை பேசியதற்காக ஜி.ராமகிருஷ்ணன்,&nbsp;<br /> இயக்குநருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram