இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு,
12 Jun 2026, 10:22 pm
<p>இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு, எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத் தலைவர் சங்கரன், செயலாளர் கலைக்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
