திண்டுக்கல் மாநகரில் சந்தா சேகரிப்பு இயக்கம்
6 Jul 2026, 9:07 pm
<p><strong>திண்டுக்கல் மாநகரில் சந்தா சேகரிப்பு இயக்கம்</strong></p><p>திண்டுக்கல் மாநகரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தத்திடம் 22-ஆவது வார்டு சிபிஎம் கிளைச் செயலாளர் சுரேஷ் ஆண்டுச் சந்தாவை வழங்கினார். மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநகரச் செயலாளர் ஏ. அரபுமுகமது, மற்றும் திருமலை ஆகியோர் உடனிருந்தனர்.</p>
