தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திண்டுக்கல் மாணவருக்கு வெண்கலப் பதக்கம்
3 Oct 2026, 8:37 pm

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திண்டுக்கல் மாணவருக்கு வெண்கலப் பதக்கம்

சின்னாளப்பட்டி, அக்.3-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த செப்டம்பர் 26, 27 ஆகிய தேதி

களில் நடைபெற்ற தேசிய அளவிலான 2 ஆவது விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பிரிவைச் சேர்ந்த ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவர் பி.அகிலன் வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம்தமிழக அணிக்கு அகிலன் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்

அகிலனை அவரது பயிற்சியாளரும் சர்வதேச நடுவருமான பிரேம்நாத், பெற்றோர் மற்றும் சக மாணவ, மாணவி

கள் பாராட்டி வாழ்த்தினர்.