33 விழுக்காடு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்கி
18 Jul 2026, 9:20 pm
<p>33 விழுக்காடு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்கி அமலாக்கிட ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்த வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தத்திடம் மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதில், டாக்டர் அமலாதேவி, பேரா.வெண்ணிலா, மாதர் சங்கத் தலைவர்கள் ஜி.ராணி. பாப்பாத்தி, பாக்கியம், வனஜா, மாணவர் சங்கத் தலைவர்கள் துர்காதேவி, அகிரா, வாலிபர் சங்கம் சார்பாக சுபாஷினி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
