முந்தய பக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மல்லிகாபுரம்

yesterday
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மல்லிகாபுரம்
<p>திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மல்லிகாபுரம் மற்றும் அத்திக்கோம்பை பகுதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கலையரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்த கலையரங்கங்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.வசந்தாமணி, ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகேசன், மணிகண்டன், சுப்பிரமணி, ஆறுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram