மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு
11 May 2026, 11:41 pm
<p><strong>மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு</strong></p><p>திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செ.சரவணன் திங்களன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்திய வனத் துறை தேர்வில் அகில இந்திய அளவில் 101 ஆவது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற ஆ.டிஸோசா மனோஜ் என்ற மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து கவுரவித்தார்.</p>
