முந்தய பக்கம்

திண்டுக்கல் பிஎஸ்என்எல் ஊழியர் என்.பிச்சைமணி

2 Jun 2026, 9:51 pm
திண்டுக்கல் பிஎஸ்என்எல் ஊழியர் என்.பிச்சைமணி
<p>திண்டுக்கல் பிஎஸ்என்எல் ஊழியர் என்.பிச்சைமணி விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. மணமக்கள் ராம்பிரசாத் - நிவேதா ஜெயக்குமாரை திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி, தீக்கதிர் நாளிதழ் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, திண்டுக்கல் இலக்கிய களத்தின் தலைவர்கள், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர்கள், பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க தலைவர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram