தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திண்டுக்கல் புத்தகத் திருவிழா எழுத்தாளர்களுக்குப் பாராட்டு; நூல் வெளியீடு

29 Oct 2026, 8:52 pm
திண்டுக்கல் புத்தகத் திருவிழா எழுத்தாளர்களுக்குப் பாராட்டு; நூல் வெளியீடு

திண்டுக்கல் புத்தகத் திருவிழா எழுத்தாளர்களுக்குப் பாராட்டு; நூல் வெளியீடு

திண்டுக்கல், அக். 29-திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், மாவட்ட எழுத்தாளர்களைப் பாராட்டும் விழாவும்,புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றன.

பாராட்டரங்கிற்கு இலக்கியக் களத்தின் இணைச் செயலாளர் மு.ராமாநிதி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (கல்வி) அ.சரவணக்குமார் வரவேற்றார். பாரதி புத்தகாலயம் ந.காந்தி, என்.சி.பி.எச். அ. கிருஷ்ண மூர்த்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் கவிவாணன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் சு.சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பா.விஜயா பாண்டியன்

சிறப்புரையாற்றி எழுத்தாளர்களைக் கௌரவித் தார். அரங்க.பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, சி.

குமாரமணி நன்றி கூறினார்.

தொடர்ந்து இரா. பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், வீர. பாலமுருகன் வரவேற்றார். தமுஎகச மாவட்டச்செயலாளர் கவிஞர் தாமோ, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு வாழ்த்திபேசினர். இல. இராசு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, மா. கோபால் நன்றி கூறினார். இலக்கியக் களத் தலைவர்கள் பேராசிரியர் ஆர். மனோகரன்,எஸ். கண்ணன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.