தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அச்யுதா அகாடமி மாணவி ஜெனிபர் மரியா

9 May 2026, 9:21 pm
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அச்யுதா அகாடமி மாணவி ஜெனிபர் மரியா
<p><strong>திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அச்யுதா அகாடமி மாணவி ஜெனிபர் மரியா</strong></p><p>திண்டுக்கல், மே 9- தமிழகத்தில் வெளியிடப் பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில், திண்டுக்கல் அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெனிபர் மரியா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜெனிபர் மரியா, மொழிப்பாடம் – 97, ஆங்கி லம் – 99, வணிகக் கணிதம் – 99, வணிகவியல் – 100, பொருளியல் – 100, கணக்குப் பதிவியல் – 100 என பெற் றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் கௌதம் 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண் டாம் இடத்தை பிடித்துள் ளார். அவர் மொழிப்பாடம் – 97, ஆங்கிலம் – 99, வணிக வியல் – 99, பொருளாதாரம் – 100, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளி கேஷன் – 100 என பெற்றுள் ளார். மேலும், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யைச் சேர்ந்த சாய் சாரதா மற்றும் அன்னை வேளாங் கண்ணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் வின்ஸ்லெட் ஜோஸ்வா ஆகி யோர் தலா 593 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அள வில் மூன்றாம் இடத்தை பிடித் துள்ளனர். சாய் சாரதா, மொழிப் பாடம் – 96, ஆங்கிலம் – 99, வணிகவியல் – 99, பொருளா தாரம் – 99, கணக்குப்பதி வியல் – 100, வணிகக் கணிதம் – 100 எனவும், வின்ஸ்லெட் ஜோஸ்வா, மொழிப்பாடம் – 98, ஆங்கிலம் – 98, பொரு ளாதாரம் – 98, வணிகவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளி கேஷன் – 100, கணக்குப்பதி வியல் – 99 என பெற்றுள்ள னர். அரசுப் பள்ளிகளில், பழநி மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கள் யோகாஸ்ரீ – 582, ஆசிபா – 571, லாவண்யா – 566 மதிப் பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.