முந்தய பக்கம்

அப்படியே எழுத முடிவதில்லை!

24 May 2026, 12:00 am
அப்படியே எழுத முடிவதில்லை!
<p><strong>அப்படியே எழுத முடிவதில்லை!</strong></p><p>தோன்றும் பொழுது எப்படித் தோன்றியதோ தோன்றிய நேரம் எப்படித் தோன்றியதோ தோன்றிய பொருளில் அப்படியே தோன்றிய வடிவில் அப்படியே எழுத முடிவதில்லை! சிறிது நேரமானாலும் தோன்றியது சிதைகிறது தோன்றியது செழுமையாகிறது தோன்றியது மறக்கிறது.. தோன்றியது மறைகிறது. எப்படியாயினும் தோன்றியதை தோன்றியபடியே அப்படியே எழுத முடிவதில்லை!</p>
Share
FacebookXWhatsAppTelegram