முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

14 Jun 2026, 1:00 am
மாற்றுத்திறனாளிகள்  கோரிக்கை மனு
<p><strong>மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு</strong></p><p>மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பான மனுவை ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.ஹரிஷிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன், செயலாளர் எம்.குமார், பொருளாளர் லாரன்ஸ் சகாய ஆரோக்கிய ராஜ் ஆகியோர் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram