முந்தய பக்கம்

பங்குகளில் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு - 200 லிட்டருக்கு மேல் வழங்க தடை!

13 Jun 2026, 11:05 am
பங்குகளில் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு - 200 லிட்டருக்கு மேல் வழங்க தடை!
<p>ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, பெட்ரோல் பங்குகளில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளில் 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்த அளவில் எரிபொருள் தேவைப்படும் நுகர்வோர், சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல் அல்லது டீசல் வாங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை (Wholesale) எரிபொருள் நிலையங்கள் மூலமாக மட்டுமே பெற வேண்டும் எனவும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram