நீட் தேர்வால் உயிரிழந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு
yesterday
<p>நீட் தேர்வால் உயிரிழந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாலக்கோடு அருகே உள்ள என்ட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ரோஷ்னியின் பெற்றோர்களை திங்களன்று சந்தித்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.</p>
