தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தீக்கதிர்
yesterday
<p>தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
