வறட்சி பாதித்த மாவட்டமாக தருமபுரியை அறிவிக்க வலியுறுத்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
24 Sept 2026, 11:17 pm
<p>வறட்சி பாதித்த மாவட்டமாக தருமபுரியை அறிவிக்க வலியுறுத்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், எஸ்.கிரைஸாமேரி, கே.எல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.</p>
