முந்தய பக்கம்

தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி

27 Sept 2026, 2:18 am
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி
<p>தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி, மொரப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</p><p>யினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசு</p><p>பாலன், வட்டச் செயலாளர் தனுஷன், மாவட்டக்குழு உறுப்பினர் மல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram