முந்தய பக்கம்

தருமபுரி சிறுவன் வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை!

9 hours before
தருமபுரி சிறுவன் வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை!

தருமபுரி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிரகாஷ் (21) என்பவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி அசின் பானு உத்தரவிட்டார். மேலும், 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram