தாராபுரத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்திய
23 Sept 2026, 11:21 pm
<p>தாராபுரத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. லட்சுமணனை ஆதரித்து புதனன்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பு இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.</p><p><br></p>
