செனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு தொற்று
10 Aug 2026, 11:50 pm
<p>செனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் திங்களன்று (ஆக.10) தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராம்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
