முந்தய பக்கம்

பக்தரா? அடிமையா? எடப்பாடியின் ‘முரட்டு’ முகத்தை கிழித்த உதயநிதி!

3 Apr 2026, 5:05 pm
பக்தரா? அடிமையா? எடப்பாடியின் ‘முரட்டு’ முகத்தை கிழித்த உதயநிதி!
<p><strong>பக்தரா? அடிமையா? எடப்பாடியின் &lsquo;முரட்டு&rsquo; முகத்தை கிழித்த உதயநிதி!</strong></p> <p>&ldquo;நான் மோடியின் முரட்டு பக்தன் என்று உதயநிதி என்னைத் தவறாக விமர்சிக்கிறார்&rdquo; என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் புலம்பினார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ள &lsquo;நச்&rsquo; பதிலடி அரசியல் களத்தில் வைரலாகி வருகிறது. &ldquo;நான் அவரை முரட்டு பக்தன் என்று சொல்லவில்லை, மோடியின் &lsquo;முரட்டு அடிமை&rsquo; என்றுதான் சொன்னேன்&rdquo; என உதயநிதி தெளிவுபடுத்தியுள்ளார். பக்தியில் நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அடிமைத்தனத்தில் சுயமரியாதை இருக்காது என்பதை எடப்பாடிக்கு உதயநிதி பாடம் எடுத்திருப்பது, &lsquo;பாஜக எதிர்ப்பு&rsquo; நாடகம் ஆடும் அதிமுகவினரை நிலைகுலைய வைத்துள்ளது!</p>
Share
FacebookXWhatsAppTelegram