முந்தய பக்கம்

தேவகோட்டையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

1 hour before
தேவகோட்டையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தேவகோட்டையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிவகங்கை, ஆக.21- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும். பதவி உயர்வு வாய்ப் பினை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு(டிட்டோஜாக்) தேவகோட்டை, கண்ணங்குடி ஒன் றியங்களின் சார்பாக ஆகஸ்ட் 20 அன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.தேவகோட்டை இராம் நகர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் வட்டாரத் தலைவர்கள் அந்தோணிராஜ், ஜோசப் பாஸ்கரன், ஜான்மில்டன்,செந்தில், எபினேசர், குணசீலன், சிதம்பரம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் புரட் சித் தம்பி, அழகப்பன் ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram