முந்தய பக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை

20 Dec 2025, 3:38 pm
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை
<p>நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் &lsquo;தமிழரசு&rsquo; சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள &ldquo;இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு&rdquo; மலரினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.முகமது ஷா நவாஸ், வி.பி.நாகைமாலி, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram