தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில்
6 Nov 2026, 12:36 am
<p>தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் எம்.எம்.ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
