முந்தய பக்கம்

அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

10 Mar 2026, 3:51 pm
அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>உடுமலை, மார்ச் 10 - அமெரிக்கா மற்றும் இஸ் ரேல் நாடுகளின் லாப வெறிக் காக ஈரான் மீது நடத்தும் போரை உடனடியாக நிறுத்த கோரி செவ்வாயன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் &nbsp;நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத் தின் மாநில துணைச் செயலாளர் அம்சராஜ், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வரு வாய்த்துறை சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மதன் மற்றும் சங்கத்தின் உட் கோட்ட தலைவர் செல்லமுத்து உட்பட திரளா னோர் கலந்து கொண்டு போர் வெறிக்கு எதி ராக முழக்கம் எழுப்பினர். முடிவில் மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நன்றி &nbsp;கூறினார். &nbsp;அவிநாசி: அதேபோல் அவிநாசியில் அரசு ஊழி யர்கள் அமெரிக்கா ஈரான் போரை நிறுத்த &nbsp;கோரும் அட்டை அணிந்து செவ்வாய்க்கி ழமை &zwnj;பணியாற்றினர். இவர்களை தமிழ்நாடு &nbsp;அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி &nbsp;ராமன், வட்டக்கிளை நிர்வாகி கருப்பன் உள் ளிட்டோர் நேர்ல் சந்தித்து வாழ்த்து தெரி வித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram