முந்தய பக்கம்

எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15 Mar 2026, 4:11 pm
எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, மார்ச் 15- சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப் பாட்டை கண்டித்து மாதர் &nbsp;சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க கோவை &nbsp;மாவட்டக்குழு அலுவலகத் தில் சனியன்று மகளிர் தின கருத்தரங்கம், சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜெ.உஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி கருத்துரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி மாவட்டச் செயலாளர் த.நாக ராஜ் வாழ்த்திப் பேசினார். மாவட்டப் பொரு ளாளர் தங்கமணி நன்றி கூறினார். முன்ன தாக, சமையல் எரிவாயு விலை உயர்வு &nbsp;மற்றும் தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய &nbsp;அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram