சிலிண்டர் பற்றாக்குறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>சிலிண்டர் பற்றாக்குறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அமெ-இஸ்ரேல் - ஈரான் மீதான போரை கண்டித்தும் சிலிண்டர் தட்டுப்பாடின்றி வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் பகுதிக்குழு உறுப்பினர் என்.அன்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.சதீஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
