அவனியாபுரம் வரத்து கால்வாய் தடுப்புச் சுவர் இடிப்பு
9 Jan 2026, 3:41 pm
<p><strong>அவனியாபுரம் வரத்து கால்வாய் தடுப்புச் சுவர் இடிப்பு</strong></p>
<p>ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் சுற்றுவட்டார பகுதிகளில் 1970களில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கினால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பட்டியலினத்தவர் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். இவ் வாறு பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளப்பாதிப்பு இல்லாத, மேட் டுப் பாங்கான பகுதியில் மறுகுடி யேற்றம் செய்ய அன்றைய அரசாங் கம் ஏற்பாடுகள் செய்தது. அதன் படி, 1978 நவம்பரில் மலையடிப்பு தூர் கிராமத்தில் நிலம் கையகப் படுத்தும் பணியில் ஈடுபட்டது. முன்னதாக, அந்த இடத்திற்கு ஆவணங்களின் அடிப்படை யிலோ, வாய்மொழியாகவோ உரி மையை நிரூபிக்கலாம் என வரு வாய்த்துறை விளம்பரம் வெளி யிடப்பட்டது. அந்த இடம் கிராம கணக்குகளில் கொடிவேரி பகுதி முத்தவல்லி காஜி சையத் அப்துல் ரஜாக் என்பவரது பெயரில் இருந் தது. அவர் இறந்த பிறகு மசூதி தரப்பினரிடமிருந்து அந்நிலத்தை அம்மாசை கவுண்டர் என்பவர் கிரையம் பெற்றிருந்தார். அவரிட மிருந்து ராமசாமி தேவர் என்ப வர் கிரையம் பெற்றும், வரி வகை யறாக்கள் செலுத்தி வந்தார். அரசு அளித்த விளம்பரத்தின் பேரில் ஆட்சேபனைகள் ஏதும் வராத நிலையில், நிலம் கையகப்படுத்தப் பட்டது. அதேசமயம் நிலத்தின் உரி மையாளர் வழக்கறிஞர் மூலம் ஏக் கர் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் இழப் பீடு கேட்டு நீதிமன்றத்தை அணுகி னார். அதன்படி ரூ.12 ஆயிரத்து 327 விலை நிர்ணயம் செய்து உரி மையாளருக்கு வழங்கப்பட்டு நிலத் தின் உரிமை ஆதிதிராவிடர் நலத்து றைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வெள்ள பாதிப் பிற்குள்ளான பட்டியலினத்தவர் 62 பேருக்கு 1980 இல் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட் டது. பின்னர் வந்த நத்தம் நிலவரி திட்டத்தின் போது, ஹரிஜன நத்தம் வகை மாற்றம் செய்யப்பட்டு உட் பிரிவுகள் செய்யப்பட்டது. அதில் 71 நபர்களுக்கு நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப் பட்டதாக கிராம கணக்குகளில் உள் ளது. அதுமுதல் நாளது தேதி வரை பட்டா பெற்றவர்கள் வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். இந்நிலை யில், 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வரும் மக்கள் பட் டாக்களை பத்திரமாக பதிவு செய் யவோ, அதன் மூலம் வீடு கட்டுதல் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு கடன் பெறவோ இயலாத நிலை இருந்து வந்தது. காரணம் மத் திய பதிவு சட்டப்படி வக்பு வாரியத் தால் தடையில்லா சான்று இல்லா மல் கிரையம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நேர்வில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதால் பத்திரப்ப திவு செய்வதில் வக்பு வாரியம் தடையினை ரத்து செய்யலாம் என வருவாய் கோட்டாட்சியர் தமிழ் நாடு வக்பு வாரியத்திற்கு 2023 இறுதி யில் தாக்கீது அனுப்பினார். அதனை ஏற்று வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பிய கடிதத் தில் அரசு ஆதிதிராவிடர் நலத்து றைக்காக கையகப்படுத்திய நிலம் போக மீதமுள்ளதை வக்பு பெய ரில் திருத்தி பதிவுகள் மேற்கொள் ளப்பட வேண்டியுள்ளது எனக் கூறி யுள்ளது. அதன் நகல் மாவட்ட பதி வாளர், சார்பதிவாளர், வக்பு கண் காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் கொடிவேரி மசூதி முத்தவல்லிக் கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் சம்பந்தப்பட்ட பய னாளிகள் தங்களது பட்டாவை பத்தி ரமாக மாற்ற சார்பதிவாளர் அலுவ லகம் மறுப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு பயனாளியும் தங்கள் நிலத்தின் உரிமையை பத்திரவு பதிவு செய்யும் போது, முற்போக்கா ளர்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உதவியோடு சென் றால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. இன்று கொமாரபா ளையம் ஊராட்சி, அங்கணகவுண் டன்புதூர், பெரியார் நகராக மாறி யுள்ள அப்பகுதியில் வசிக்கும் பாண்டியன் மற்றும் முருகேசன் உள்ளிட்ட பத்திரப்பதிவு செய்துள் ளவர்கள், இக்கூற்று மிகையல்ல, என்கின்றனர். -சக்திவேல், ஈரோடு</p>
