முந்தய பக்கம்

நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி

6 Feb 2026, 5:17 pm
நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி
<p>நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி பிப்.12 அன்று அகில இந்திய பொதுவேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிஐடியு மயிலாப்பூர் பகுதி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று (பிப்.6) மந்தைவெளியில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், செயலாளர் ஜி.செந்தில்குமார், பகுதி துணை ஒருங்கிணைப்பாளர் ஹரிநாராயணன் ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram