முந்தய பக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற கோரிக்கை

12 Mar 2026, 4:20 pm
சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற கோரிக்கை
<p><strong>சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற கோரிக்கை</strong></p> <p>ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன்று (மார்ச் 12) அமைந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. வாலிபர் சங்க மத்தியசென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜா.பார்த்திபன், பொருளாளர் லோ.விக்னேஷ், அண்ணாநகர் பகுதித் தலைவர் எஸ்.மணிகண்டன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, அண்ணாநகர் பகுதித் தலைவர் ஆ.நாகரத்தினம், செயலாளர் எம்.உஷா உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram