முந்தய பக்கம்

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

20 Feb 2026, 2:39 pm
காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
<p><strong>காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.20 - &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, சட்டமன்றத்தில் பிப்.20 (வெள்ளிக் கிழமை) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, பயிர்களை காப்பாற்ற காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மனுவை அளித்தார். அந்த மனுவில், &ldquo;டெல்டா மாவட்ட &nbsp;விவசாயிகளுக்கு மேட்டூர் அணையி லிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் ஜன.28 &nbsp;ஆம் தேதியோடு நிறுத்தப்படும். அதே போன்று, இந்த ஆண்டும் ஜன.28 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது டெல்டா மாவட்ட விவ சாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் &nbsp;பின்தங்கிய நிலை யில் உள்ளன. &nbsp;போதிய தண்ணீர் &nbsp;வசதி இல்லாததால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மிக வும் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, நாகப்பட்டினம் உள்ளிட்ட &nbsp;டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டு மேட்டூர் &nbsp;அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு, தமிழக முதல்வர், விவசாயிகளின் நெற்பயிர் களை பாதுகாக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்&rdquo; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram