முந்தய பக்கம்

பெண்களுக்குத் தையல் பயிற்சியை வந்தவாசியிலேயே வழங்கக் கோரிக்கை

12 Jan 2026, 6:20 pm
பெண்களுக்குத் தையல் பயிற்சியை வந்தவாசியிலேயே வழங்கக் கோரிக்கை
<p><strong>பெண்களுக்குத் தையல் பயிற்சியை வந்தவாசியிலேயே வழங்கக் கோரிக்கை</strong></p> <p>திருவண்ணாமலை, ஜன. 12- வந்தவாசியில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டத்தில், தையல் பயிற்சி பெறும் பெண்களுக்கு வந்தவாசியிலேயே பயிற்சி மையம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 70 கி.மீ தொலைவிலுள்ள திருவண்ணாமலைக்குச் சென்று பயிற்சி பெற வேண்டியிருப்பதால், குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, அரசு வந்தவாசியிலேயே பயிற்சி அளித்துத் தையல் இயந்திரங்</p>
Share
FacebookXWhatsAppTelegram