முந்தய பக்கம்

விபிஜி ராம்ஜி திட்டத்தை கைவிடக் கோரிக்கை

27 Jan 2026, 3:28 pm
விபிஜி ராம்ஜி திட்டத்தை கைவிடக் கோரிக்கை
<p><strong>விபிஜி ராம்ஜி திட்டத்தை கைவிடக் கோரிக்கை</strong></p> <p>போளூர் தாலுக்கா சந்தவாசல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், விபிஜி ராம்ஜி திட்டத்தை கைவிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிபிஎம் கிளை நிர்வாகி சரவணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் கலசப்பாக்கம் வட்டம் சீனந்தல் ஊராட்சியிலும் விவசாய சங்க நிர்வாகி டி. கே. வெங்கடேசன் இத்தீர்மானத்தை முன்மொழிந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram