முந்தய பக்கம்

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

9 Oct 2026, 9:26 pm
பொதுச் செயலாளர்  மேசையிலிருந்து...

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தஸ்தக் மற்றும் ஜனம் மாணவர் கலைக் குழுக்கள், இருண்ட காலங்களிலும் பாடல்

இருக்கும் என்று பதிலளித்தன. ஆர்எஸ்எஸ்ஸின் தூண்டுதலால் தில்லி போலீசார் கன்னாட் பிளேஸில் கூடிய மாணவர்களின் பாடலை அடக்க முயன்றனர். அடிபட்டு, காயமடைந்து, தடுத்து வைக்கப்பட்டாலும் அவர்கள் பாடு வதை நிறுத்தவில்லை. அவர்களுக்கு பாராட்டுகள்.

நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், உங்களுடன் பாடுகிறோம்.

மிஸ்டர் ஞானேஷ் குமார், நேரம் முடிந்தது. நீங்கள் வெளியேறுங்கள்! தில்லி போலீஸ், இந்தியா ஒரு ஜனநாயகம் என்பதையும், எங்களுக்கு போராடும் உரிமை உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

Share
FacebookXWhatsAppTelegram