முடங்கியது தில்லி
20 Jul 2026, 9:41 pm
<p><strong>முடங்கியது தில்லி</strong> </p><p>திங்களன்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்திய நிலை யில், பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி மெட்ரோ நிர்வாகம் 5 ரயில் நிலை யங்களை மூடியது. இதனால் தில்லியின் பல மெட்ரோ நிலையங்களில் குழப்ப மான சூழல் நிலவியதால், ஆயிரக்க ணக்கான பயணிகள் கடும் அவ திக்குள்ளாகினர். அதே போல தலைநக ரின் பெரும்பாலான இடங்களில் புற நகர் ரயில்சேவை, சாலைப் போக்கு வரத்தும் முடங்கின. நாடாளுமன்றத் திற்கு அருகே வாழும் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் முடக்கப்பட்டனர். </p>
