முந்தய பக்கம்

தில்லியில் கட்டடம் இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

4 hours before
தில்லியில் கட்டடம் இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
<p>தில்லி சாவ்ரி பஜார் பகுதியில் மெட்ரோ நிலையம் அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>தில்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையத்திற்கு அருகே கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டிருந்த இருந்த மூன்று அடுக்குமாடி கட்டடம் இன்று காலை 9.00 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram