முந்தய பக்கம்

தில்லியில் தீவிர காற்று மாசுபாடுஜஹாங்கீர்புரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

3 Nov 2026, 11:22 pm
தில்லியில் தீவிர காற்று மாசுபாடுஜஹாங்கீர்புரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
<p><strong>தில்லியில் தீவிர காற்று மாசுபாடுஜஹாங்கீர்புரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது</strong></p><p>தீபாவளிப் பண்டிகைக்கு முன்பே தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் பெருமளவில் சரிவடைந்து, தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தில்லியின் சராசரி காற்று தரக் குறியீடு (AQI) 330 ஆகப் பதிவாகி, ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் சேர்ந்தது. குறிப்பாக ஜஹாங்கீர்புரியில் 451 காற்றுதரக் குறியீட்டுடன் மிகவும் பாதிக்கப்பட்ட கண்காணிப்பு இடமாக உருவெடுத்துள்ளது. இதனால் அங்கு இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram