முந்தய பக்கம்

காற்று மாசுபாட்டால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; வெறிச்சோடிய தில்லி வீதிகள்

yesterday
காற்று மாசுபாட்டால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; வெறிச்சோடிய தில்லி வீதிகள்
<p><strong>காற்று மாசுபாட்டால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; வெறிச்சோடிய தில்லி வீதிகள் </strong></p><p>தில்லியில் காற்றின் தரம் சராசரியாக 348 ஆகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவிலேயே நீடிக்கிறது. ரோகிணி, ஓக்லா, புராரி, ஆர்.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300-ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில், ஐ.டி.ஓ போன்ற இடங்களில் 400-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக 59 கண்காணிப்பு நிலையங்களிலும் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி இரத்த ஓட்டத்தில் கலந்து, குறுகிய கால மற்றும் நீண்ட காலக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘பிஎம் 2.5 துகள்களே’ முதன்மை மாசுபடுத்தியாக உள்ளன. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுவதால், தில்லி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram