முந்தய பக்கம்

பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்!

12 Apr 2026, 5:30 am
பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்!

பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்!

மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த. வேலுவுக்கு வாக்கு சேகரித்து சனிக்கிழமையன்று (ஏப்.11) மந்தைவெளி மார்க்கெட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் என். விடியன் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள 'நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்' என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, தயாரிப்பாளார் எம்.பி. பெற்றுக்கொண்டார். உடன் வேட்பாளர் மயிலை த. வேலு, சிபிஎம் சென்னை மண்டல செயலாளர் ஆர். வேலு உள்ளிட்டோர் உள்ளனர்.

நமது சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ள 'வாக்கு வலிமையானது' எனும் பிரசுரத்தை சனிக்கிழமையன்று (ஏப்.11) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, சிபிஎம் மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். முன்னணியின் பொதுச்செயலாளர் பி. சுகந்தி, துணைப்பொதுச் செயலாளர்கள் இ. மோகனா, ஜானகிராமன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, ஆ. ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram