தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!

12 Apr 2026, 5:30 am
பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!

பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த. வேலுவுக்கு வாக்கு சேகரித்து சனிக்கிழமையன்று (ஏப்.11) மந்தைவெளி மார்க்கெட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் என். விஜயன் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள 'நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்' என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, தயாரிப்பாளர் எஸ்.பி. பெற்றுக்கொண்டார்.

நமது சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ள 'வாக்கு வலிமையானது' எனும் பிரசுரத்தை சனிக்கிழமையன்று (ஏப்.11) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, சிபிஎம் மாநிலப் பொதுச்செயலாளர் என். கண்ணன் பெற்றுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.