நாய்கள் கடித்ததால் மான் படுகாயம்
21 Feb 2026, 4:39 pm
<p><strong>நாய்கள் கடித்ததால் மான் படுகாயம்</strong></p>
<p>திருவண்ணாமலை வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில், சனிக்கிழமை யன்று வனப்பகுதியிலிருந்து சாலைக்கு வந்த மான் ஒன்றை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்த மானை மீட்டுச் சிகிச்சைக்காகக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p>
