முந்தய பக்கம்

சிவகங்கையில் உரிமையை மீட்டெடுக்க முடிவு

27 Dec 2025, 4:49 pm
சிவகங்கையில் உரிமையை மீட்டெடுக்க முடிவு
<p><strong>சிவகங்கையில் உரிமையை மீட்டெடுக்க முடிவு</strong></p> <p>சிவகங்கை, டிச.27- ஜாக்டோ&ndash;ஜியோ அமை ப்பின் சார்பில் கருப்பு பட்டை அணிந்து நடைபெறும் &nbsp;காலவரையற்ற வேலை &nbsp;நிறுத்தப் போராட்டத்திற் கான ஆயத்த மாவட்ட மாநாடு, சிவகங்கை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சனியன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காய தைனேஸ் மற்றும் நாக ராஜன் தலைமை வகித்தனர். ராதாகிருஷ்ணன், ராம் &nbsp;குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொட ர்ந்து நடைபெற்ற மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் உறுப்புச் சங்கங்களின் சார்பில் பர்வ தம், ஜீவானந்தம், செல்வக் குமார், சேவுகமூர்த்தி, புரட்சி &nbsp;தம்பி, பாண்டியராஜன், அசோக் குமார், சமயத்துரை &nbsp;உள்ளிட்டோர் உரையாற்றி ஆதரவு தெரிவித்தனர். மேலும், துறைவாரிச் சங் &nbsp;கங்களின் சார்பில் மாரி, தமிழ ரசன், தனபால், வேல்முரு கன், பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, அரசுப் &nbsp;பணியாளர்களின் உரிமை கோரிக்கைகளுக்கு ஒரு மித்த குரல் எழுப்பினர். இதில் உரிமையை மீட்டெடுக்க முழுமையாக பங்கேற்தென முடிவு செய் யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram