விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்
50 minutes before
<p>விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யாவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிறன்று (நவ.15) அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் தென்சென்னை மாவட்ட குழு அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
