தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை கால அவகாசம்

19 Jan 2026, 2:23 pm
வாக்காளர் பட்டியலில்  பெயர்  சேர்க்க ஜன. 30 வரை கால அவகாசம்
<p><strong>வாக்காளர் பட்டியலில் &nbsp;பெயர் &nbsp;சேர்க்க ஜன. 30 வரை கால அவகாசம்&nbsp;</strong></p> <p>நாகர்கோவில், ஜன. 19 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா வெளி யிட்டுள்ள &nbsp; செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது: &nbsp;இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதி களில் சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் நடைபெற்று, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் &nbsp;வெளியிடப்பட்டது. &nbsp;அதனடிப்படையில் 01.01.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதி தாக திருமணமாகி இடம் பெயர்ந்த வர்கள்/நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் மேற் கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டது. &nbsp;இந்த முகாம்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமா கவும் மற்றும் ஆன்லைன் மூலமாக வும் &nbsp;இதுவரை கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 12 225 வாக்காளர்களுக்கு படிவம் 6ம், 20 வாக்காளர்களுக்கு படிவம் 6Aம், 302 வாக்காளர்களுக்கு &nbsp;படிவம் 7ம், 2376 வாக்காளர்களுக்கு படிவம் எட்டும் என மொத்தம் 14923 படிவங்க ளும், &nbsp;நாகர்கோவில் சட்டமன்ற தொ குதிக்குட்பட்ட 12416 வாக்காளர்க ளுக்கு படிவம் 6ம், 31வாக்காளர்க ளுக்கு படிவம் 6Aம், 666 வாக்கா ளர்களுக்கு படிவம் 7ம், 3731 வாக்கா ளர்களுக்கு படிவம் எட்டும் என மொ த்தம் 16844 படிவங்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10940 வாக்காளர்களுக்கு படிவம் 6ம், 5 வாக்காளர்களுக்கு படிவம் 6Aம், 699 வாக்காளர்களுக்கு படிவம் ஏழும், 2773 வாக்காளர்களுக்கு படிவம் எட்டும் என மொத்தம் 14417 படிவங்களும், &nbsp; பத்மநாபபுரம் &nbsp;சட்ட மன்ற தொகுதிக்குட் பட்ட 9494 வாக்காளர்களுக்கு படிவம் 6ம், ஒரு &nbsp;வாக்காளர்களுக்கு படிவம் 6Aம், 387 வாக்காளர்களுக்கு படிவம் ஏழும், 2778 வாக்காளர்களுக்கு படிவம் எட்டும் என மொத்தம் 12660 படிவங்களும், விளங்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 10366 வாக்காளர்களுக்கு படிவம் 6ம், 6 வாக்காளர்களுக்கு படிவம் 6Aம், 334 வாக்காளர்களுக்கு படிவம் 7ம், 1764 வாக்காளர்களுக்கு படிவம் எட்டும் என மொத்தம் 12470 படி வங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11190 வாக்காளர்க ளுக்கு படிவம் 6ம், 10 வாக்காளர்க ளுக்கு படிவம் 6Aம், 436 வாக்கா ளர்களுக்கு படிவம் ஏழும், 1787 வாக்காளர்களுக்கு படிவம் எட்டும் என மொத்தம் 13423 வாக்காளர்கள் என 6 சட்டமன்றதொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் &nbsp;84737 படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வாறாக படிவம்-6 66,631 எண்ணிக்கையும், படிவம்-6A 73 எண்ணிக்கையும், படிவம்-7 &nbsp;2,824 எண்ணிக்கையும், படிவம்-8 &nbsp;15,209 எண்ணிக்கையும் என மொத்தம் 84,737 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளது. &nbsp;மேலும், 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லா தவர்கள், சிறப்பு முகாம்களில் படிவம் வழங்க தவறியவர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 30.01.2026 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்கள் தங்கள் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டாட்சியர் அலுவ லகங்களில் நேரில் வழங்கலாம். &nbsp;30.01.2026-க்கு பிறகு கிடைக் கப்பெறும் விண்ணப்பத்தார்களின் பெயர்கள் &nbsp;17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்கா ளர் பட்டியில் இடம் பெறாது. எந்த வொரு வாக்காளரின் பெயரும் விடு பட்டுவிடக்கூடாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தல்படி மாவட்டத்தில் சிறப்பு தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &nbsp;எனவே, அனைத்து பொதுமக்க ளும் 17.02.2026 அன்று வெளி யிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறு வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.