முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

15 Nov 2025, 1:19 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்
<p>மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயம் செய்த தீர்ப்பை தொடர்ந்து, குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விக்கு அடுத்தவாரம் உச்சநீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு வழங்குகிறது.</p> <p>&ldquo;நாம் எல்லாரும் இந்த உலகத்தில் குறுகிய காலம்தான் வாழப் போகிறோம். ராஜஸ் தான் அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றை யும் கொடுத்து விட்டேன். சில உறவுகளையும் சொந்த மாக்கியுள்ளேன். அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது&rdquo; என ஐபிஎல் சென்னை அணிக்கு டிரேட் முறையில் மாற உள்ள ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.&nbsp;</p> <p>ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனர் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பை &nbsp;வெளியிட்டுள்ளார்.</p> <p>ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப பிஆர்எஸ் செயல்பட வில்லை என்று அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கே.கவிதா குற்றம்சாட்டியுள்ளார். ஜூபிலி ஹில்ஸ் தொகுதி பிஆர்எஸ் சிட்டிங் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram