முந்தய பக்கம்

ஆந்திராவில் அர்னாப் புயல் துயரம்2.24 லட்சம் ஹெக்டர் பயிர்கள் சேதம்: 9 பேர் பலி

29 Oct 2026, 9:47 pm
ஆந்திராவில் அர்னாப் புயல் துயரம்2.24 லட்சம் ஹெக்டர் பயிர்கள் சேதம்: 9 பேர் பலி
<p><strong>ஆந்திராவில் அர்னாப் புயல் துயரம்2.24 லட்சம் ஹெக்டர் பயிர்கள் சேதம்: 9 பேர் பலி</strong></p><p>வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் புதன்கிழமை காலை ஆந்திர மாநிலம் நர்சாபூர் அருகேகரையை கடந்தது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் வீசிய சூறை காற்றால் 48 ஆயிரம் மரங்கள், ஏராளமானமின்கம்பங்கள் சாய்ந்தன. அதே போல கனமழையால் 14மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2.24 லட்சம்ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள்நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மண் சரிவு, வீடு இடிந்தது, மரங்கள் சாய்ந்து உள்ளிட்ட சம்பவங்களால்ஆந்திராவில் அர்னாப் புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram