தமிழ்நாட்டிற்கான பண்டிகை காலபுதிய தயாரிப்புகள் அறிமுகம்
9 hours before
<p><strong>தமிழ்நாட்டிற்கான பண்டிகை காலபுதிய தயாரிப்புகள் அறிமுகம்</strong></p><p>சென்னை, ஆக. 3-77 ஆண்டுகால நறுமணச் சிறப்பைக் கொண்டாடும் வகையில், உலகின் மிகப்பெரிய அகர்பத்தி தயாரிப்புநிறுவனமான சைக்கிள் பியூர் அகர்பத்தி, சென்னையில் தனது புதிய பண்டிகைக் கால தயாரிப்புகளைஅறிமுகப்படுத்தியது. ஆண்டுக்கு 1,200 கோடி ஊதுபத்திகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் சைக்கிள் பியூர் அகர்பத்தி, இன்றுஉலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இல்லங்களுக்கு நறுமணத்தைக் கொண்டு செல்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, இந்நிறுவனம் இந்தியாவின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகஇருந்து வருகிறது. மேலும், பாரம்பரிய கைவினைத்திறனை நவீன கண்டுபிடிப்புகளுடன் இணைத்து புதியநறுமண அனுபவங்களை உருவாக்கி வருவதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.குழுமத்தின்நிர்வாக இயக்குநர் அர்ஜூன் ரங்கா கூறினார்.</p>
