முந்தய பக்கம்

அறிவொளியையும் பயிரிட்டு, அவற்றிற்கு ஆதரவு அளியுங்கள் - - ஜோதிராவ் புலே -

27 Nov 2025, 3:11 pm
அறிவொளியையும் பயிரிட்டு, அவற்றிற்கு ஆதரவு அளியுங்கள் - - ஜோதிராவ் புலே -

அறிவொளியையும் பயிரிட்டு, அவற்றிற்கு ஆதரவு அளியுங்கள். கல்வி என்பது ஒரு புலியின் பால் போன்றது – அதைக் குடிப்பவர்கள் வீரமும் தைரியமும் மிக்கவர்களாக மாறுவார்கள்.”
“கல்வி இல்லாவிட்டால், ஞானம் இழந்தது; ஞானம் இல்லாவிட்டால், ஒழுக்கம் இழந்தது; ஒழுக்கம் இல்லாவிட்டால், வளர்ச்சி இழந்தது; வளர்ச்சி இல்லாவிட்டால், செல்வம் இழந்தது; செல்வம் இல்லாவிட்டால், சூத்திரர்கள் அழிந்தனர்; இந்த துன்பங்கள் அனைத்தும் கல்வி இல்லாததாலேயே ஏற்பட்டது.
“பெண்களின் கல்விதான் சமூக சீர்திருத்தத்திற்கான
திறவுகோல் ஆகும்.”
“விவசாயிகளும் உழைக்கும் மக்களுமே நாட்டின் முதுகெலும்பு ஆவர். அவர்களின் நலனே முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.”

ஜோதிராவ் புலே -
இன்று (நவ.28) புரட்சியாளர் ஜோதிராவ் பூலே நினைவு நாள்

Share
FacebookXWhatsAppTelegram