முந்தய பக்கம்

கடலூரில் ஓய்வூதியர்கள் போராட்டம்

28 Oct 2026, 11:17 pm
கடலூரில் ஓய்வூதியர்கள் போராட்டம்
<p><strong>கடலூரில் ஓய்வூதியர்கள் போராட்டம்</strong></p><p>16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், கடலூரில் மாவட்டத் தலைவர் ஓ.ஆர். கலியமூர்த்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஆர். நடராஜன் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் டி. புருஷோத்தமன் உள்ளிட்டோர் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram