முந்தய பக்கம்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை

13 Jul 2026, 12:57 am
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை
<p><strong>கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை </strong></p><p>கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. புதிய மற்றும் தரமான கடல் மீன்கள் விற்பனைக்குக் குவிந்ததால், கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். வஞ்சரம் கிலோ ரூ.1,200, மொசபார ரூ.900, இறால் ரூ.700, பார ரூ.600, வவ்வா ரூ.500, சங்கரா ரூ.450 மற்றும் கனவா ரூ.300 என விற்கப்பட்டது. வார இறுதி விடுமுறையால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram